Spotlightசினிமாதமிழ்நாடு

’சால்ட் பெப்பர் லுக்’கில் தோனி… வைரலாகும் வீடியோ!

கொரோனா எதிரொலியில் இந்த வருட ஐபிஎல் போட்டி நடைபெறாமல் போனது. அது நடக்குமா இல்லையா என்பது இப்போது வரை கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில், அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது குழந்தைகளுடன் வீட்டில் பொழுதினை கழித்து வரும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி தனது மகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதில், அவர் சால்ட் & பெப்பர் லுக்கில் வயதானவர் போல் தோற்றத்தில் இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ

Facebook Comments

Related Articles

Back to top button