Spotlightசினிமா

ஹாட்ரிக் ஹிட் தந்த டைரக்டருடன் மீண்டும் இணையும் தனுஷ்

துரை செந்தில்குமாருடன் ஒரு படம், கார்த்திக் சுப்பராஜ் உடன் ஒரு படம் மற்றும் மாரி செல்வராஜ் உடன் ஒரு படம் என பிசியாக இருக்கிறார்.

முதல் 2 படங்களை முடித்துவிட்ட தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையில் தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் பட இயக்குனர் யார்? என்பதை பட நிறுவனம் அறிவிக்கவில்லை.

தற்போது இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இவை மூன்றும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush 44th movie will be directed by Mithran Jawahar

Facebook Comments

Related Articles

Back to top button