Spotlightசினிமா

இணையத்தை அதிர வைக்கும் தனுஷின் ‘மாரி 2’!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ளது மாரி 2. இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா

இப்படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணியளவில் வெளியானது. இதுவரை சுமார் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படத்தில் சாய்பல்லவி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், வினோத், ஆகியோர் நடித்துள்ளனர்.

வரும் 21ம் தேதி இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

 

Facebook Comments

Related Articles

Back to top button