
விஜய் சேதுபதி அடுத்ததாக கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் க/பெ ரணசிங்கம் என்ற படத்தில நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தை விருமாண்டி இயக்கவிருக்கிறார். சண்முகம் முத்துசாமி வசனம் எழுதுகிறார். ஜிப்ரான் இசையமைக்க, சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக களமிறஙகுகிறார் பீட்டர் ஹெய்ன்.
பாடல்கள் உயிரோட்டம் கொடுக்கிறார் வைரமுத்து. நேற்று பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் விரைவில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
Facebook Comments





