Spotlightசினிமா

அரிய வகை இரிடியம் விற்பனை; பிரபல இசையமைப்பாளர் போலீஸாரால் கைது!

ரிய வகை இரிடியம் விற்பனை செய்வதாக கூறி சுமார் ரூபாய் 26.20 கோடி ஏமாற்றிய பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் மிகப்பெரும் ஹிட் அடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் வரும் ‘என்ன மச்சா.. சொல்லு மச்சான் என்ற பாடலுக்கு ​இசையமைத்தவர். மேலும், மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், பொட்டு என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பிரபல முன்னாள் நடிகையான ஜெயசித்ராவின் மகன் தான் இந்த அம்ரீஷ் என்பது குறிப்பிடத்தக்கது

Facebook Comments

Related Articles

Back to top button