
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
சாக்ஷி மீதான காதலை கவின் முடித்துக் கொண்ட வைத்தப் பிறகு, லாஸ்லியாவோடு பேசிக் கொண்டிருந்தார்.
தற்போது வெளியான் ப்ரொமோ வீடியோவில் சரவணன், மற்றும் சில போட்டியாளர்கள் கவின் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.
இதில், சரவணன் 2 மணி ராத்திரில லாஸ்லியாவோட என்ன நட்பு வேண்டி இருக்கு? என கேட்கிறார்.
#Day39 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/WRLv95q6UV
— Vijay Television (@vijaytelevision) August 1, 2019
Facebook Comments





