Spotlightசினிமா

பிழை, பொய்யாட்டம் உள்ளிட்ட 8 படங்கள் 03/01/2020ல் ரிலீஸ்

நாளை மறுநாள் 2020 புத்தாண்டு பிறக்கிறது. இந்த வருடத்தின் புது வரவாக புத்தாண்டில் முதல் படமாக 8 படங்கள் வரிசை கட்டி ரிலீசுக்கு நிற்கின்றன.

இதில் சுதீஷ், அமலாபால் நடித்த டப்பிங் படமாக பொய்யாட்டம் ரிலீசாகிறது.

இத்துடன் சார்லி, மைம் கோபி, தாதா 87 டைரக்டர் மற்றும் திடீர் தளபதி சதீஷ் நடித்துள்ள பிழை படம் வெளியாகவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள அவனே ஸ்ரீமன் நாராயணா என்ற கன்னட பட (தமிழ்) பதிப்பும் வெளியாகிறது.

இத்துடன் மாறன், தீஷா, தாரா நடித்துள்ள பச்சை விளக்கு படம் வெளியாகிறது.

இத்துடன் அய்யா உள்ளே அய்யா, என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா, தொட்டு விடும் தூரம், ஆனந்த வீடு உள்ளிட்ட படங்கள் வெளியாகிறது.

Pizhai Poiyattam and 5 movies releasing on 3rd Jan 2020

Facebook Comments

Related Articles

Back to top button