Spotlightசினிமா

பிரபல நடிகையை கொன்று சூட்கேஸில் அடைத்த மர்ம நபர்!

மூக வலைதளங்கள் மூலமாக மிகவும் பிரபலமான நடிகைகளாக ஆன வரலாறே நிறையவே இங்கு இருக்கிறது.

அந்த வரிசையில், ரஷ்ய நாட்டை சேர்ந்த மாடலிங் நடிகை எக்டரினா கரெக்டொலவா (Ekaterina Karaglanova) என்ற 27 வயது நடிகை இன்ஸ்டாகிராமில் 90 ஆயிரம் ரசிகர்களை வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான இவர், கடந்த சில நாட்களாக காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

புகாரை விசாரிக்க தொடங்கிய காவல்துறையினர், மாஸ்கோவில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது அவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர் தங்கியிருந்த ஹோட்டலின் CCTV காட்சிகளை பார்வையிட்டபோது எக்டரினா கரெக்டொலவாவின் பழைய காதலர் சூட்கேசுடன் அவரது அறைக்குள் போனது பதிவாகியிருந்தது.

இதனை அடுத்து எக்டரினா கரெக்டொலவாவின் பழைய காதலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

https://www.instagram.com/p/B0Nky38CpNL/?utm_source=ig_embed

Facebook Comments

Related Articles

Back to top button