Spotlightசினிமா

ப்ரியங்கா சோப்ராவின் அந்த கெட்டப்புக்கு இவ்வளவு லட்சம் செலவா..?

டிகை ப்ரியங்கா சோப்ராவின் சமீபத்திய கெட்டப்பை பார்த்து கிண்டல் செய்யாதவர்களே இருக்க முடியாது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த எம்.இ.டி. காலா 2019 நிகழ்ச்சிக்கு வித்தியாசமான கெட்டப்பில் வந்த பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்தனர்.

ப்ரியங்கா சோப்ரா யோகிபாபு கெட்டப் போட ரூ. 45 லட்சத்து 83 ஆயிரத்து 280 செலவு ஆகியுள்ளது என்று வோக் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ப்ரியங்கா அணிந்திருந்த ஜிம்மி சூ காலணி மட்டுமே ரூ. 24 ஆயிரமாம்.

Facebook Comments

Related Articles

Back to top button