
தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்தாலும், தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உண்டாக்கி விட்டார் நடிகை இலியானா.
அதிலும் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார்.
இந்நிலையில், சில வருடங்களாக அவர் எடை கூடிய போட்டோக்கள் இணையதளத்தில் உலா வந்த வண்ணம் இருந்தன.
அதை கண்டு கடுப்பான நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூபீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு உடல் முழுதும் தெரியும்படி குளோசப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உடலழகை நிரூபித்திருக்கிறார்.
ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும், இடுப்பழகும் குன்றாமல் நீச்சல் உடை அணிவதற்கு ஏற்ற தோற்றத்தில் அழகாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் இலியானா.
ஆனால், ரசிகர்களோ மூட வேண்டியதை மூடாமல் முகத்தை மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கீங்க என்று விளாசி வருகிறார்கள். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ






