Spotlightசினிமா

டிக்கெட் வெளியான ஒரே நாளில் அசுர சாதனை படைத்த ‘பிகில்’!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான பிகில் வரும் தீபாவளி கொண்டாட்டமாக அக்டோபர் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் வெளிநாடுகளில் துவங்கியுள்ளது.

துபாயில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய வேகத்திலேயே 10,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டதாக பிரபல நிறுவனம் அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button