Spotlightசினிமா

’கருப்பு கண்ணாடி’ படக்குழுவினரின் கொரோனா விழிப்புணர்வு பாடல்!

ணி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கிரைம் திரில்லர் படமான ‘கருப்புக் கண்ணாடி’ படக்குழுவினர் சிறப்பு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

‘கருப்பு கண்ணாடி’ படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த்தா பிரதீப் இசையில், ஜெயக்குமார் வரிகளில், பாடகி அமிரிதா ஜெயக்குமாரின் குரலில் உருவான கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பாடல் ‘தனித்திரு’.

Facebook Comments

Related Articles

Back to top button