Spotlightசினிமாதமிழ்நாடு

நியூ ரெக்கார்ட்… தமிழக கொரோனா ரிப்போர்ட்!

மிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் சுமார் 1286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், சென்னையில் மட்டும் 1012 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 25872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று மட்டும் 610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

11 பேர் இன்று மட்டும் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இதுவரை 14,316 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button