
இன்றைய கொரோனா தொற்றாளிகள் எண்ணிக்கை 2532பேர்.
இதில் 1493 தொற்றாளிகள் சென்னைவாசிகள்
1438 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
53 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.
ஆக தமிழகத்தில் மொத்தம் 59,377 தொற்றாளிகள்,
இதுவரை 757 பேர் இறந்துள்ளனர்.

Facebook Comments





