
குளோபல் எண்டர்டெயிண்மெண்ட் தேனி.பாரத்.டாக்டர்.R.சுருளிவேல் தயாரிப்பில் மீராமிதுன் நடித்து செல்வ அன்பரசன் இயக்கியிருக்கும் திரைப்படம் பேய காணோம்.
இத்திரைப்பட பணிகள் முடிவடைந்து சென்சார் ஆகியுள்ள நிலையில், படத்தினை Hi Creators நிறுவனம் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்கள்.
பேயகாணோம் படம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இத்திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் முதல் நாள் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 60% தள்ளுபடியும் இரண்டாம் நாள் 40% தள்ளுபடியும் செய்து டிக்கெட் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை வினியோகஸ்தர்களிடமும், திரையரங்கு உரிமையாளர்களிடமும் Hi Creators நிறுவனத்தினர் பேசி வருகின்றனர்.
Facebook Comments





