Spotlightசினிமா

மண்ணை கவ்விய “தி லெஜண்ட்”; முதல் நாள் வசூல் இத்தனை கோடி தானா.?

யக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் தொழிலதிபர் சரவணன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியிருக்கும் படம் தான் “தி லெஜண்ட்”.

ஹேரீஷ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் சுமார் 2500 திரையரங்குகளில் வெளியானது.

வியாழன் அன்று வெளியான இப்படம் வெளியான உடனேயே அனைவராலும் கலாய்த்து தள்ளப்பட்டது. விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வியை சந்தித்தது தி லெஜண்ட்.

தமிழகம் முழுவதும் முதல் நாள் வசூல் மட்டும் 1.5 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டியுள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக 2 கோடி வசூலை மட்டும் கொடுத்து பெரும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது “தி லெஜண்ட்”.

Facebook Comments

Related Articles

Back to top button