Spotlightசினிமா

என்னம்மா இப்படியெல்லா ட்ரெஸ் பண்ற… ப்ரியா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

ஒரு சில படங்களில் நடித்தாலும், தான் நடித்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை ப்ரியா ஆனந்த்.

இவர், தமிழில் கடைசியாக எல் கே ஜி என்ற படத்தில் நடித்திருந்தார்.

வெகேஷன் விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை ப்ரியா ஆனந்த், தனது புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், அவரது உடை இறுக்கமாக இருப்பதால் உடலின் அங்கம் வெளியே தெரியும்படியாக இருப்பதால், நெட்டிசன்கள் தொடர்ந்து இவரை கலாய்த்து தள்ளுகின்றனர்.

 

Facebook Comments

Related Articles

Back to top button