
சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாவில் உருவாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இப்படத்தில் சூரியின் காதலியாக நடித்தவர் தான் ‘ஷாலு சம்மு’.
சில தினங்களுக்கு முன் சமுகவலைத்தளத்தில் நண்பருடன் சேர்ந்து கவர்ச்சியாக படுமோசமான நடனத்தை வெளியிட்டு வைரலாக்கினார். அதன்பின் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டார். சமீபகாலமாக என்னை பாலியல் சீண்டலில் ஈடுபத்தினார் இயக்குநர் ஒருவர் என சர்ச்சையை ஏற்படுத்த்தினார்.
ஆனால் தற்போது இவர் குட்டையான உடை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/BzoaQMrhBY9/?utm_source=ig_embed
Facebook Comments





