Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் 1.30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

மிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 126,581லிருந்து 130,261ஆக அதிகரிப்பு

சென்னையில் இன்று 1,205பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73,742ல் இருந்து 74,969ஆக உயர்ந்தது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,829ஆக அதிகரிப்பு

இன்று ஒரே நாளில் 4163 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குகுணமடைந்தோர் எண்ணிக்கை 82,324ஆக அதிகரிப்பு

தமிழக சுகாதாரத்துறை

Facebook Comments

Related Articles

Back to top button