Spotlightசினிமா

”விக்ரம்”; அமெரிக்காவில் ஆர்ப்பரிக்கும் வெற்றி.. கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா.?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. படம் வெளியான நாள் முதல் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

வசூல் மழையில் நனைந்து கொண்டிருக்கும் “விக்ரம்” படத்தால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அமெரிக்காவில் மிகவும் பிரம்மாண்ட ஓபனிங்கில் வெளியான விக்ரம், நல்லதொரு வரவேற்பை பெற்றது. நேற்று வரை சுமார் 2 மில்லியன் டாலர் வரை வசூல்மழை ஈட்டியுள்ளது விக்ரம். இந்திய மதிப்பில் சுமார் 15 கோடிக்கும் அதிகமாக வசூல் ஆகியுள்ளது.

வசூல் ரீதியாக அமெரிக்காவில் டாப் 5 தமிழ் படங்களின் வரிசை இதோ…

1. 2Point0 – $ 5.50 Million

2. Kabali – $4.58 Million

3. Petta – $2.55 Million

4. Endhiran – $2.50 Million

5. Vikram – $2 Million *

நிச்சயம் மூன்றாவது இடத்தை இன்னும் ஓரிரு நாட்களில் விக்ரம் பிடித்துவிடும் என்கின்றனர் படக்குழுவினர்.

Facebook Comments

Related Articles

Back to top button