
சூர்யா நடிக்க கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், சூர்யாவின் புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்கும் ஆதரவும் அளித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
இசையையும் அவரே வெளியிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார்.
இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா ”தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இந்த இசை வெளியீட்டு விழா… நன்றி! ரஜினி சார்” என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Dearest @rajinikanth Sir truly respect your valuable time and support!! Thank you for a life time memory 🙏🏼 #KaappaanAudioLaunch @LycaProductions @anavenkat pic.twitter.com/kSTHx6Ntrc
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2019
Facebook Comments




