Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

இந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா ..!

டந்த 24 மணி நேரத்தில் 8,909 புதிதாக பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பாதிப்பு எண்ணிக்கை 1,98,706 லிருந்து 2,07,615 ஆக அதிகரிப்பு

குணமடைந்தோர் எண்ணிக்கை 95,527 லிருந்து 1,00,303 ஆக உயர்வு

உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,598 லிருந்து 5,815 ஆக அதிகரிப்பு

கொரோனா பாதித்த 1,01,497 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 72,300 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 31,333 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,465 பேர் உயிரிழந்துள்ளனர்

இத்தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button