Spotlightசினிமா

வசூலில் நம்பர் 1… நம்ம ’ஏ 1’!

றிமுக இயக்குனர் ஜாண்சன் இயக்கத்தில் சந்தானம், தாரா நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் ‘ஏ 1’.

கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் சுமார் 400 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

வெளியான முதல் நாள் பத்திரிக்கைகளால் பாராட்டப் பெற்று நல்ல விமர்சனம் பெற்றது. மேலும், அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றது.

மக்கள் அனைவரும் வார விடுமுறையை ’ஏ 1’ படத்தோடு குடும்பம் குடும்பமாக வந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த வாரம் வெளியான படங்களில் வசூல் ரீதியாக நம்பர் ஒன் இடத்தில் உள்ளது இந்த ‘ஏ1’.

Facebook Comments

Related Articles

Back to top button